தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Monday, 19 October 2015
முதல் முயற்சி: மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்
Thursday, 8 October 2015
சங்கத்தின் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும்
ஒப்பந்த செவிலியகள் அனைவரும் கீழ்கண்ட மாவட்ட பொறுப்பாளர்களிடம் மிக விரைவில் சங்கத்தின் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உறுப்பினர் சேர்க்கைக்கு தன்னார்வமாக பணிபுரியும் நமது நண்பர்களையும் தலைவணங்குகிறோம்.
சங்கம் என்பது தலைமையும், ஒருங்கிணைப்பாளரும் மட்டுமில்லை, நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தான்.
இனி வரும் காலங்களில் நமது சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
காப்பீடு, பாதுகாப்பு மற்றும் கூட்டம் போன்றவை சங்க உறுப்பினர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை.
எனவே நமது சங்கத்தை திறம்பட நடத்த சங்க உறுப்பினர் ஆவீர்.
1. kanniyakumari
Inbadoss - 962-981-9639
Ashok - 88 70 497141
Ajin - 97 91 738809
boominatha vijayan - 9791667792
2.Thirunelveli:
Johnson-9486572522
David - 96 00 833172,
munish,
Ramesh - 9840869715
3.Viruthunagar:
ravi - 97893 43591
kalaiselvi,
ramalaxmi-9677723742, marilaxmi-9489047147,
kathiroli-9047806663.
4.Tuticorin:
Johnson-9486572522,
rajaram-9841657221,
selvamoorthy,
david-8220320785,
Munish.
5.Ramanadhapuram:
Seetha Raman-9786732818,
Mari Selvi-9585851452,
Ruba-8754345289.
6.Sivagangai:
velladurai - 88 70 782414
Ramesh - 978-757-5340
Vigneshpriya
seetha raman-9786732818.
7. Madurai:
Suresh -98432 42195
Vasanth - 98 43 845593
Renuka,
Karthik,
Pappulaxmi-9791202703,
Malarvizhi-8344897090, Pechiammal-8012746301.
8.Dindugal:
Muthukumar -76 67 965761
anandhajothi,
ramesh,
9.Theni:
sivanmuthu - 99 62 493017
suresh-8124414341
10.Pudhukottai:
kaviraj- 9566381829
Marimuthu-9094821395,
suriyapriya- 9655093236
11.Thanjavur:
yogaraj 999-468-3483
Porkodi,
mohan - 97 87 983108
someshwari-8807710461.
12.Thiruvarur:
Porselvi-7667693835,
kannan-9962735116.
mohan - 97 87 983108
13.Nagapattinam:
Prabhakaran -99 42 845248
Rajeshwari,
kayalvizhi-9585086993,
sumathi-7867952690,
Akila-9715339844.
14.Cuddalore:
Vijay 98 40 174131
ambethperiyasamy 96 77 702636
shalini,
yuvaraj - 956-641-5588
15.Trichy:
Silambarasan - (getting married, dont disturb)
Arokiyadoss - 9943134557
muthumari-9095154871, jothilakshmi-9159516913, Vasanthi-9176877798.
16.Karur:
Vasanth - 98 43 845593
Veeralaxmi-7200032224.
17. Perambalur:
Kalaisevi 9688153777
Karthika,
18. Ariyalur:
kannagi-
Divya-8973511645.
vinoth kannan 99-94-522371
19. Namakkal
Prabakaran 99 42 845248
Iyappan,
Laxmi,
Sudha,
Priya-8870685658,
Suganya-9698832831, Sulochana-9840753381.
20.Selam:
Madhesh 81 48 221522
Murali 978-964-5255
Valli-9940165610.
21.Krishnagiri:
venkat ragavan (getting married, dont disturb)
Srinivasan 97 86 326132
Sanmugam,
Divya.
22. Dharmapuri:
Muniraj,
Senbagavalli,
Srinivasan 97 86 326132
23.Vellore:
Balaji - 97 15 333399
kathir - 97 51 236261
arun - 95 78 450889
ajay - 9976959086
devika,
prasanna-9840498886,
jeevitha-8098759665.
24.Thiruvannamalai:
Joviyan
nirmala-9790931302,
uma-9095093819,
Marimuthu-9094821395.
25.Kanchipuram:
vikneshkumar,
Marimuthu-9094821395
ramyalekha,
jayalakshmi,
lalitha,
Gopu,
gangadharan.
26.Thiruvallur:
sathyamoorthi,
murugeshwari
Marimuthu-9094821395,
Durgadevi.
27.Chennai:
Marimuthu-9094821395 Nagajothi-9597852829,
Mariselvi-9003017890 Padmavathy-8939189200
Ramya-9962624157,
Jancy-9789946707,
Indra-9551417147.
28.Villupuram.
Umapathy
Reegan 89 39 897568
Raja - 93 80 038666
sangeetha - 984-131-2958
29.Ooty:
Suresh-9543018544,
sindhan-8608192148.
30.kovai:
Vadivel,
sindhan- 8608192148,
suresh-9543018544.
31.Thirupur:
Narayanasamy- 99 40 968550
Srirangaraj-9788911134,
suresh-9543018544,
sindhan-8608192148.
32.Erode:
Yazhini,
jayabakkiyam,
Renuka-9600668601,
Dhanalaxmi,
Sindhan-8608192148.
மீட்டிங் தேதி மாற்றம்
நமது சங்கத்தின் அடுத்தகட்ட தொடர் போராட்டங்களை நடத்தவதற்கு சங்கத்தின் அமைப்பு பலம் அவசியமானது."சட்டப்பூர்வமாக நம்மை பாதுகாத்துக்கொள்ள முக்கியமானது". எனவே விரைந்து சங்கத்தின் உறுப்பினர் ஆகி நமது சங்கத்தின் பலத்தையும், கோரிக்கைகளின் ஞாயத்தையும், ஒற்றுமையுடன் நமது அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது.
மாநில தலைவர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலயர் நலச்சங்கம்.
சென்னை.
Wednesday, 7 October 2015
நம் சங்கத்தில் உறுப்பினராவோம்.
அனைவருக்கும் வணக்கம்.
நமது சங்கம் ஜனநாயக அடிப்படையில் இந்திய இரையாண்மைக்கும், அரசு விதிகளுக்கும்,
உட்பட்டு நேர்மையான முறையில் நமது கோரிக்கைகளுக்காக
போராடிக்
கொண்டிருக்கிறது.
இந்த வேலையில்
சங்கத்தின் மாவட்ட தலைமையையும்,
மாநில தலைமையையும்,
ஜனநாயக அடிப்படையில்
தேர்ந்தெடுக்கவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
மேலும் அவர்களது தலைமையில் அடுத்தகட்ட போராட்டங்களுக்கு ஆயத்தமாக நாம் அனைவரும் விருப்பு வெறுப்பின்றி நமது உழைப்பை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
32 மாவட்ட செவிலியர்களும்
15/10/2015க்குள் சங்கத்தின் உறுப்பினர்களாக பதிவுசெய்து மாவட்ட தலைமையை தேர்ந்தெடுக்க .
32 மாவட்ட பொறுப்பாளர்களும் இணைந்து மாநில தலைமையை தேர்ந்தெடுக்கவேண்டும்.
இதுவே நம் சங்கத்தின் தேர்தல் விதியாகும்.
பணிநிரந்தரத்திற்காக
போராடும் நம்சங்கத்தின் உறுப்பினர்கள் பலமே கோரிக்கைகளை வலிமைப்படுத்தும்,
சட்டபூர்வமாக நமக்கு பணி பாதுகாப்பு அளிக்கும்.
ஆகவே விரைந்து நம் சங்கத்தில் உறுப்பினராவோம்.
தொடர்புக்கு:
திருமதி .வே.தேவிகா,
மாநில தலைவர்,
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,
சென்னை.
தொடர்புக்கு:-
8682950797
9500757460
Friday, 2 October 2015
பணி நிரந்தரதிற்கான நோக்கிய பயணம்
கூட்டத்தை புதுகோட்டை மாவட்ட நிர்வாகி திரு.மாரிமுத்து மற்றும் நீலகிரியில் திரு.சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து விளக்கினர்.