பணியில் இருந்து உடனே விடுவிக்க(relieve order) உத்தரவு.
மெயில் மட்டுமே போதும் பிரிண்ட் காப்பி அனுப்பபட மாட்டது என தெரிவிக்கபட்டது உள்ளது.
மேலும் உடனே அனைத்து NCD செவிலியர்களையும் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று இந்த ஆணையில் தெரிவித்து உள்ளார்கள்.
ரீலிவர் என்று யாரும் வர தேவை இல்லை
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், சுகாதார துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கும், சுகாதார துறை செயலர், DMS, DPH சார் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
50 MB FILE கொஞ்சம் கடினம் தரவிறக்கம் செய்வது.
NCD ORDER COPY CLICK TO DOWNLOAD
மேற்கண்ட 34 பக்கத்தில் PHCs மற்றும் GH மட்டுமே உள்ளது. மருத்துவ கல்லூரியை தேர்ந்தேடுதவர்களின் பெயர்கள் இல்லை. அதனை எப்படி நாங்கள் அறிந்துகொள்வது?
ReplyDeleteபதிலுக்காக ....
நன்றி !!!
EPPO ORDER JD OFFICE VARUM, 6TH TRANSFER COUNSELING NCD
ReplyDelete