Tuesday, 1 September 2015

கருப்பு பேட்ச் முதல் தினம்

 
கோரிக்கை அடங்கிய கருப்பு பேட்ச்சை அனைத்து செவிலியர்களும் அணிந்து இருக்க வேண்டும், இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடம் இல்லை.
 
நிரந்தர செவிலியர்களும் நமது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை அட்டை அணிவது மிகுந்த மகிழ்ச்சி.
 
முக்கிய குறிப்பு
 
அதே போல் இதுவரை நடந்த எந்த மீட்டிங்கிலும் கலந்து கொள்ளாத, வர இருக்கும் செவிலியர் நலன் சார்ந்த கூட்டங்களில் பங்கு கொள்ள விருப்பம் இல்லாத அதே போல் இனி வரபோகும் காலங்களில் செவிலியர் சமூகத்தின் நலனுக்காக மேற்கொள்ள இருக்கும் பணிகளில்
 பங்குகொள்ளாத அல்லது பங்கு கொள்ள விருப்பம் இல்லாத செவிலியர்கள்
யாரும் நமது இணையதளத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
 
இவர்களை போன்றோர் அவர்கள் சொந்த பந்தங்கள் நீங்க எதுவா இருந்தாலும் உங்க MO கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளவும் அல்லது DD யிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
 

 
இந்த இணையதளம் பார்க்க உரிமை உள்ள நபர்கள், எங்களோடு உரையாட உரிமை உள்ள நபர்கள், எங்களோடு தோளோடுதோள் கொடுத்து களத்தில் நின்று அனைத்து செவிலியர்களின் நலனுக்காகவும் போராடும் செவிலியர்கள் தானே தவிர மற்றவரகள் அல்ல. இங்கு யாரும் பொது தகவல் சேவை மையம் நடத்த வில்லை.
 
 
 
 
 



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 

 
 
இன்னும் உள்ளது இட பற்றாகுறை....................தொடரும்

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.