Friday, 4 September 2015

90 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு-860 முதல் 960 வரை உள்ள நமது சகோதரசகோதரிகளுக்கு

பணி நிரந்தர கலந்தாய்வு
 
90 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு-860 முதல் 960 வரை உள்ள நமது சகோதரசகோதரிகளுக்கு

நாள்:07/09/2015

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக சிறு சிறு நன்றியாக கூறாமல் பெரிய நன்றியாக கூற விரும்புகிறோம்.
 
நாங்கள் அனைவரும் நன்றி கூற எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்க வேண்டும் என தங்களை வேண்டி கேட்டு கொள்கிறோம்.
 
பணி நிரந்தரம் பெற இருக்கும் தொகுப்பூதிய செவிலியர்களின்
பெயர் மற்றும் மற்ற விவரங்கள் இங்கே தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 


 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.