நாளை திருச்சி அருண் சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகில் அருண் மேக்சி ஹாலில் மதியம் இரண்டு மணி அளவில் நடைபெறும் தொகுப்பூதிய செவிலியர்கள் கூட்டத்தில் அனைத்து செவிலியர்களும் கலந்து வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குறைந்து ஒரு செவிலியராவது கலந்து கொள்ள வேண்டும்.
முடியாத சூழ்நிலையில் அவர்கள் உறவினர்களை கலந்து கொள்ள சொல்லவும்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.