இணையம் மூலம் நம் அனைவரையும் இணைத்த திரு உமாபதி
இணைகிறார் இருமனம் இணையும் திருமணத்தில்
இன்று இணையதளம் மூலம் செவிலியர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறோம் என்றால் அதற்கான முதல் விதையை விதைதவர் நமது தோழர் திரு உமாபதி அவர்கள்.
செவிலியர் நலனுக்காக எவ்வளவோ முயற்சிகளை முன்னின்று எடுத்து சென்ற பெருமை தோழர் உமாபதிக்கு உண்டு.
இன்று அதே இணையம் மூலம் அனைத்து செவிலியர்களும் அறிய தோழருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமையாக உள்ளது.
இன்று தோழர் திரு உமாபதி அவர்களுக்கும் செவிலிய சகோதரி கலைச்செல்வி அவர்களுக்கும் திருமணம் எளிமையான முறையில் திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.
விரைவில் வெகுவிமர்சையாக திருமண வரவேற்பு
நடைபெறஉள்ளது.
அனைத்து செவிலிய சகோதரசகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
எல்லா வல்ல அந்த இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று சீரும்சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டி அனைத்து செவிலியர்களும் வாழ்த்துகிறோம்..
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.