Thursday, 23 July 2015

MRB தேர்வு முதல் கட்டமாக 1951 பேருக்கு சான்றிதல் சரிபார்ப்பு

கீழே குறிப்பிட்டுள்ள தேர்வு பெற்ற செவிலியர்கள் முதல் கட்டமாக சான்றிதல் சரிபார்ப்புக்கு அழைக்கபட்டுள்ளார்கள்.
 


வரும்  27/07/2015 தேதி வரை 1951 செவிலியர்களுக்கு சர்டிபிகேட் வெரிபிகேசன் நடக்க இருக்கிறது

செவிலியர்களின் பெயர்கள் மட்டும்
APPLN.NO EXAM NO

கீழ்க்கண்ட லிங்க் மூலமாக காணலாம்.


http://www.mrb.tn.gov.in/notifications.html

கட் ஆப் மதிப்பெண் சமந்தமாக வெளி வந்த பத்திரிகை செய்தி




http://www.mrb.tn.gov.in/notifications.html

3 comments:

  1. ஆண் செவிலியர்கள் எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளதா .... என் பெயர் பிரபு ... MRB மதிப்பெண் 65.50 MBC வகுப்பு
    நன்றி.,,,,,.

    ReplyDelete
  2. Can anyone answer my question,,,, please,,, is there any chance to select male nurse.... I got 65.50 marks in MRB belongs to MBC category,,,,

    ReplyDelete
  3. Sir am male candidate belong to BC community and scored 63 Marks, not yet called up for certificate verification. Does Male nurse vacant filled up ? Or Male Nurse vacant limited with in the First selection list of 451 posts ?

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.