தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம், பணி மாறுதல் கலந்தாய்வு, ஊதிய பிரச்னை தொடர்பாக நேற்று மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர், மரியாதையைகுரிய சுகாதார துறை செயலர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைக்கபட்டது.
அதில் இருந்து இப்போது உள்ள தொகுப்பூதிய செவிலியர்கள் எப்போது பணி நிரந்தரம் பெறுவார்கள், பணி மாறுதல் கலந்தாய்வு நடக்குமா தொகுப்பூதிய செவிலியர்களின் மனதில் உள்ள மில்லியன் டாலர் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் கிடைக்க பெற்றது.
இது சமந்தமாக நமது அடுத்த கூட்டத்தில் தெளிவாக தெரிவிக்கபடும்.
அடுத்த தொகுப்பூதிய செவிலியர்கள் கூட்டம் எப்போது என்று விரைவில் தெரிவிக்கபடும்.
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.