நமது செவிலிய சகோதரிகள் JD, DD அலுவலகங்களில் இருந்து செவிலியர்களின் தகவல்களை அலுவலர்கள் கேட்கிறார்கள், ரெகுலர்காகவா என்று குழப்பம் அடைகின்றனர்.
தற்பொழுது கேட்கபடுவதன் நோக்கம் நமக்கு கிடைத்த தகவலின்படி முழுக்கமுழுக்க தமிழகம் முழுவதும் உள்ள காலி பணி இடங்கள் பட்டியில் தயார் செய்து எத்தனை பேர் பணியில் உள்ளனர் எங்கு காலி பணி இடங்கள் உள்ளன என கண்டறிந்து MRB மூலம் தேர்வு செய்யப்படும் செவிலியர்களை அங்கு நியமிப்பதற்காகதான் என்பது நமக்கு கிடைத்த தகவல்.
மேலும் அடுத்த பணி நிரந்தர கலந்தாய்வு என்பது GRADE II கவுன்சிலிங் முடிந்த பிறகே.
எப்படியும் ஒரு மாதத்திற்கு மேல் ஆக வாய்ப்புள்ளது.
அனைவரும் பணி நிரந்தரம் பெற செய்யவேண்டிய பணிகள் குறிந்து சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அடுத்த நமது கூட்டத்தில் இது சமந்தமாக அனைவர்க்கும் தெரிவிக்கபடும்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.