Thursday, 25 June 2015

பணி நிரந்தர கலந்தாய்வு கவுன்சிலிங் தாமதம், எப்பொழுது, எத்தனை பேருக்கு ???????????????????????????? காரணம் .....................................

MRB தேர்வு

புதிய தொகுப்பூதிய செவிலிய பணி நியமனம்

ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பற்றாகுறை

GRADE II கவுன்சிலிங் WAITING

மேற்கண்ட விசயங்களுக்கு தீர்வு காண குறைந்தது இன்னும் ஒரு மாதம் ஆகும்.


எவ்வளவு பேருக்கு, எப்பொழுது போன்ற விவரங்கள் தெளிவாக பெற்ற உடன் தெரிவிக்கபடும்.


அனைவர்க்கும் பணி நிரந்தரம் பெற வேண்டும் இந்த ஆண்டு இறுதிக்குள், அதற்கான சிலபணிகளை தொகுப்பூதிய செவிலிய சங்கத்தின் சார்பாக செய்து கொண்டு வருகிறோம்.

நிலவரம் என்ன என்று விரைவில் தெரிவிக்கபடும். அது வரமா இல்லை அடுத்தது வருமா என்று நாம் அனைவரும் இணைந்து தான் முடிவு செய்யவேண்டும்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.