நிரந்த செவிலியர்களுக்கான 2015-2016 ஆம் ஆண்டிற்கான ஹெட் நர்சாக பதவி உயர்வு பெறுவதற்கான பேனல் வெளியிடபட்டு உள்ளது.
இதில் 220 செவிலியர்களுக்கான சர்விஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்தால் கோரப்பட்டு உள்ளது.
இந்த கவுன்சலிங் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் 220 நிரந்தர செவிலிய காலி பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
அதே போல் பத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளுக்காக தரம் உயர்த்தபட்டு 100 கும் மேற்பட்ட பணி இடங்கள் உருவாக்கபட்டுள்ளது.
அதே போல் அரசானை படி PAYWARD இல் 240 செவிலியர்கள் மற்றும் TRAUMA CARE இல் 300 மேற்பட்ட பணி இடங்கள் உள்ளன ஆனால் அவற்றை கொஞ்சம் முயற்சி செய்து பெற வேண்டிய சூழல் உள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த வருட இறுதிக்குள் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம் பெற அனைவரும் இணைந்து சில பணிகள் செய்ய வேண்டியுள்ளது.
மற்ற விவரங்களை தெரிவிக்கிறோம்.
இப்படியே கம்ப்யூட்டர்ரில் பார்த்து தெரிந்து கொள்வோம் என்று அனைவரும் கம்ப்யூட்டர்ரையே பார்த்து கொண்டு இருந்தால் நாங்களும் வரும் வரும் என்று கம்ப்யூட்டர்ரில் தெரிவித்து கொண்டே இருக்க வேண்டியது தான்.
நல்லதோ கெட்டதோ களத்தில் இறங்கி செயல்படவேண்டிய நேரத்தில் களத்தில் இறங்கி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.