தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Saturday, 23 May 2015
Sunday, 17 May 2015
அடுத்த கவுன்சலிங் எப்போது ? எத்தனை பேருக்கு ?
அடுத்த கவுன்சலிங் எப்போது ? எத்தனை பேருக்கு ?
தற்பொழுது 92
செவிலியர்களுக்கு GRADE 1 ப்ரோமோசன் பேனல்
வெளியிடபட்டு உள்ளது,
ஏற்கனவே 2014-15 குரிய GRADE II பேனலில் 300 கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.
அதே போல் 2015-16 குரிய GRADE II பேனலில் 200 கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.
இதை தவிர்த்து பத்து ஆரம்ப சுகாதார
நிலையங்கள் அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தபட்டதால் 100 மேற்பட்ட செவிலிய பணி
இடங்கள் உருவாக்கபட்டு உள்ளது.
இதை தவிர்த்து பணி ஓய்வு, மற்றும் பணி மாறுதல்
போன்றவற்றின் தமிழகம் முழுவதும் நெறைய இடங்களில் செவிலிய காலி பணி இடங்கள் உள்ளது.
இந்த காலி பணிடங்கள், தகவல்கள் சரியாக சென்றடையாததின் காரணமாக அவ்வளவு
துல்லியமாக நிரப்பபடுவது இல்லை.
அதனால் இந்த தகவல்களை விரைவில் திரட்டவேண்டும்.
வழக்கம்போல் PAYWARD and TRAUMA CARE GO குழப்பத்தில் உள்ளது.
ஆக மொத்தத்தில் ஒரு 500 மேற்பட்ட இடங்கள்
இன்னும் இரண்டு மாதங்களில் நிரப்பபட வாய்ப்புள்ளது. இது அதிகாரபூர்வமானதோ அல்லது
துல்லியமான தகவலோ அல்ல.
PAYWARD and
TRAUMA CARE இந்த இரண்டையும் சரியாக முறையில் கேட்டு
பெற்று விட்டால் 1000 மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பபடும்.
அதற்கான முயற்சிகளை விரைவில் மேற்கொள்ளுவோம்.
இதை தவிர்த்து 2009, 2010 பேட்ச் சகோதரிகள் பணி நிரந்தரம் பெற வேண்டுமானால் சில
பெரிய முயற்சிகளை தான் மேற்கொள்ள வேண்டும். அதையும் விரைவில் செய்ய வேண்டும்.
Tuesday, 12 May 2015
செவிலியர் தின வாழ்த்துக்கள் 2015
அனைத்து செவிலிய சொந்தங்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்
மருத்துவமனைகளின் ஆணி வேராய் இருந்து, மகத்தான சாதனைகளை சத்தமில்லாமல் புரியும் செவிலிய சகோதர சகோதரிகளுக்கு " செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தினத்திலேயே நமது பணியை நினைத்து பெருமை கொண்டாலும், நாம் இன்னும் அடைய வேண்டிய லட்சியங்கள் பல உள்ளன.
இன்னும் ஒப்பந்த முறை ஒழிக்கப்பட வேண்டும்.
செவிலியர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.
நமது ஒற்றுமை இன்னும் வளர்க்கப்பட வேண்டும்.
சங்கப் பணிகள் விரைவு படுத்தப் பட வேண்டும்.
செவிலிய சொந்தங்கள் ஒன்றிணைந்து இன்னும் பல சாதனை புரிவோம்

Thursday, 7 May 2015
செவிலிய கண்காணிப்பாளர் நிலை 2- ற்கான பணி மூப்பு பட்டியல்
Nursing Superintendent Grade 2 விற்கான 2 வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ள செவிலியர்கள் அதற்கான PROFOMA தயார் செய்து அனுப்பி வைக்க இயக்குனகரத்தில் இருந்து கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ள செவிலியர்கள் அதற்கான PROFOMA தயார் செய்து அனுப்பி வைக்க இயக்குனகரத்தில் இருந்து கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Wednesday, 6 May 2015
அடுத்த தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வு எப்போது வரும் ? எத்தனை பேருக்கு வரும் ?- 220 செவிலியர்கள் ஹெட் நர்சாக பதவி உயர்வு
நிரந்த செவிலியர்களுக்கான 2015-2016 ஆம் ஆண்டிற்கான ஹெட் நர்சாக பதவி உயர்வு பெறுவதற்கான பேனல் வெளியிடபட்டு உள்ளது.
இதில் 220 செவிலியர்களுக்கான சர்விஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்தால் கோரப்பட்டு உள்ளது.
இந்த கவுன்சலிங் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் 220 நிரந்தர செவிலிய காலி பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
அதே போல் பத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளுக்காக தரம் உயர்த்தபட்டு 100 கும் மேற்பட்ட பணி இடங்கள் உருவாக்கபட்டுள்ளது.
அதே போல் அரசானை படி PAYWARD இல் 240 செவிலியர்கள் மற்றும் TRAUMA CARE இல் 300 மேற்பட்ட பணி இடங்கள் உள்ளன ஆனால் அவற்றை கொஞ்சம் முயற்சி செய்து பெற வேண்டிய சூழல் உள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த வருட இறுதிக்குள் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம் பெற அனைவரும் இணைந்து சில பணிகள் செய்ய வேண்டியுள்ளது.
மற்ற விவரங்களை தெரிவிக்கிறோம்.
இப்படியே கம்ப்யூட்டர்ரில் பார்த்து தெரிந்து கொள்வோம் என்று அனைவரும் கம்ப்யூட்டர்ரையே பார்த்து கொண்டு இருந்தால் நாங்களும் வரும் வரும் என்று கம்ப்யூட்டர்ரில் தெரிவித்து கொண்டே இருக்க வேண்டியது தான்.
நல்லதோ கெட்டதோ களத்தில் இறங்கி செயல்படவேண்டிய நேரத்தில் களத்தில் இறங்கி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் எப்போது என்று அனைவரும் கேட்கிறார்கள்
ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் நாம் அனைவரும் சென்று கோரிக்கை வைத்தால் தான் வைப்பார்கள். எப்போது என்று தெரிவிக்கிறோம் அப்போது வாருங்கள்.
இருப்பினும் இந்த வருட இறுதிக்குள் ரெகுலருக்காக இறுதியாக சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இணைந்து முயற்சி செய்வோம்.
.
DME ORDER
DME இல் இருந்து அனைத்து பணி நியமன தபால்களும் JD, DD அலுவலங்களுக்கு அனுப்பபட்டு உள்ளதாக தெரிவிக்கபட்டு உள்ளது. இந்த வாரம் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)