நாம் இப்போது சிறிய தூரம் மட்டுமே கடந்து உள்ளோம்,
இன்னும் நாம் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகமாக உள்ளது.
ஒப்பந்த அடிப்படை செவிலியரில் கடைசி செவிலியர் நிரந்தரம் பெறும்வரை நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டியுள்ளது.
இது ஒரு தொடக்கம் மட்டுமே என்பதை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொண்டு இனி வரும் காலங்களில் நாம் எடுத்து வைக்க போகும் அடிகளுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டுமாய் அனைத்து செவிலியர்கலையும் வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்.
இந்த வெற்றி கிடைக்க உறுதுணையாய் இருந்த மக்கள் முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், உயர்மிகு சுகாதார துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கும், உயர்மிகு DMS, DME, DPH அவர்களுக்கும், துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் நன்றிகள்.
அனைத்து நிலைகளிலும் வழிகட்டியாய் இருந்த உயர்மிகு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், சங்கம் உருவாக காரணமாய் இருந்த DR. இரவீந்திரநாத் அவர்களுக்கும், மற்ற தோழமை சங்க நிர்வாகிகளுக்கும் எங்களது நன்றிகள்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.