Sunday, 8 February 2015

SERVISE PARTICULARS

சர்விஸ் பர்டிகிலர்ஸ் கீழ்க்கண்ட சகோதரசகோதரிகள் சென்று சேராததின் காரணமாக DMS அலுவலகதிற்கும் நமது இணைய தளமுகவரிகும் அனுப்பி உள்ளனர்.

மேலும் இதை தவிர மேலும் விடுபட்ட சகோதரசகோதரிகள் இருப்பதால் அவர்கள் ஏற்கனவே DMS அலுவகதிற்கோ அல்லது மற்ற நண்பர்களோ அனுப்பி DMS அலுவகத்தில் ஏற்கனவே சேர்ந்து இருந்தால் நல்லது.

ஒரு வேளை இது வரை அனுப்ப வில்லை என்றாலும் ஒன்றும் பதட்டபட தேவை இல்லை. எதற்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தயாராக மருத்துவஅலுவலரிடம் கையொப்பம் SERVISE PARTICULARS பெற்று தயாராக வைத்து கொள்ளவும்.
 

நமது கவுன்சிலிங் தேதி தெரியபடுத்தும் போது அதில் பெயருக்கு நேராக SERVISE PARTICULARS NOT RECEIVED என்று இருந்தால் கவுன்சிலிங்கிற்கு முன்னர் ஒரு நாள் சென்று அலுவலகத்தில் சென்று சமர்பித்தால் போதும்.

மீண்டும் சொல்கிறோம், ஒன்றும் பதட்டபடவேண்டாம். நமது இணையத்தில் பதிந்து உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் ஒரு வேலை அந்த லிஸ்ட்டில் SERVISE PARTICULARS NOT RECEIVED என்று இருந்தால் உடனே தெரிவிக்கபடும். இதனால் பணி நிரந்த்ரதிற்கு எந்த பாதிப்பும் வராது.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தயாராக மருத்துவஅலுவலரிடம் கையொப்பம் பெற்று தயாராக வைத்து கொள்ளவும்.

விண்ணப்பம் நமது இணையத்திலேயே சர்விஸ் பர்டிகிலர்ஸ் என்ற பேஜ்இல் உள்ளது.

ஏனென்றால் நமது நிலை உங்களுக்கு தெரியும் சரியாக இரண்டு நாளோ அல்லது ஒரு நாளோ முன்னர் தான் கவுன்சலிங்காண மெயில் வரும்.

பார்பதற்கு சிரமாக இருக்கும் பட்சத்தில் அதன் மேல் ஒரு கிளிக் செய்யவும்.
விடுபட்ட பெயர்கள் 
 












 
 














நமக்கு வந்து சேர்ந்த பெயர்கள்








































 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 
 
 






























































No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.