Friday, 9 January 2015

வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகளைக் கண்காணித்து முடுக்கி விடுவதற்காக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகிய மூவரும் ராஜபாளையத்தில் முகாமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் அதிகமுள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 11 வார்டுகளில், தலா ஒருவர் வீதம் 11 நகராட்சி ஆணையர்கள் நியமிக்கப்பட்டு, கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடுதோறும் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  00:01             00:48  

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.