தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்ட தீர்மான விளக்க கூட்டம் 04-01-2015 அன்று உஷா மண்டபம், போச்சம்பள்ளி, இல் நடைபெற்றது.
வரவேற்புரை திருமதி. நந்தினி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்,
கிருஷ்ணகிரி மாவட்ட சங்க நடவடிக்கைகள் பற்றி திருமதி. உமாமகேஸ்வரி (தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) அவர்களால் வாசிக்கப்பட்டது.
திருச்சியில் நடைபெற்ற நமது சங்கத்தின் செயற்குழு & பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் பற்றி செல்வி. வேலேஸ்வரி தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்ப்பாளர் அவர்கள் வாசித்தார்.
நமது இணையதள புகார் பெட்டியின் நடவடிக்கைகள் பற்றி செல்வி. ஷாலிணி அவர்கள் வாசித்தார்.
கிருஷ்ணகிரி மாவாமாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள் நமது சங்க நடவடிக்கைகளின் ஆரம்பம் முதல் இன்று வரையிலான புகைப்பட தொகுப்புடன் விளக்கினார். மற்றும் நாம் அரசுக்கு சமர்ப்பித்த செவிலியர்கள் மேலாண்மை திட்டம் பற்றியும் விளக்கினார்.
அனைத்து செவிலியர்களும் சங்கத்தின் சுய உறுதிமொழி எடுத்தனர்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்து மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இறுதியில் திருமதி. அம்பிகா, செவிலியர், தர்மபுரி மாவட்டம் அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.