2008 பேட்ச் அடுத்து உள்ள 12 செவிலியர்களுக்கு இன்று DMS அலுவலகத்தில் இருந்து நேரிடையாக பணி நியமன ஆணை அனைத்து துணை மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பபட்டு உள்ளது.
மற்ற விஷயங்கள் குறித்து தெளிவான நிலை வந்தவுடன் அனைவர்க்கும் தெரிவிக்கபடும்.
இந்த ஆணையை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
இந்த ஆணையை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
What is going on?
ReplyDeleteWhy
ReplyDelete