2007 பேட்ச் செவிலிய சகோதரிகளுக்கு நேற்று நடைபெற்ற நிரந்தர கலந்தாய்விற்கான பணி நியமன ஆணைகள் இன்று அனைத்து DD மற்றும் JD அலுவலகங்களுக்கு அனுப்பபட்டு விட்டது.
இவ்வளவு விரைவாக பணி நிரந்தர ஆணைகளை அனுப்பிய மரியாதையைகுரிய DMS சார் அவர்களுக்கும் அலுவலக அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்
பணி நிரந்தரம் பெற்ற அனைத்து செவிலிய சகோதரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
இந்த ஆணையை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.