Saturday, 22 November 2014

திருநெல்வேலி மாவட்ட கூட்டம்.

பணி நிரந்தரம் குறித்தும் மற்றும் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் திருநெல்வேலி மாவட்ட கூட்டம். 

(    திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி விருது நகர் மாவட்டங்கள் TGCNWA உறுப்பினர்கள் கலந்து கொள்ளவும்)

இடம்:  ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேசன் பள்ளி
(திருநெல்வேலி ஜங்ஷன்  
பழைய பேருந்து நிலையம் அருகில், 
ஜானகி ராம் ஹோட்டல் எதிரில்)
தேதி: 23 - 11 - 2014
நேரம்: மாலை 2 முதல்  5 மணி வரை



செவிலிய சகோதரர் ஜான்சன்:-8144 9699 66



மற்ற மாவட்ட தேதிகள் விரைவில் அறிவிக்கபடும்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.