இணைய தளம் இயங்க வேண்டும் என்று பல்வேறு சகொதரிகள் தெரிவிகின்றனர்.
கண்டிப்பான முறையில் இயங்கும். ஆனால் நீங்கலும் இயங்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இன்னும் பல சகோதரிகளுடைய சர்வீஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்திற்கு வந்த சேரவில்லை. இதனால் பணி நிரந்தபடுத்தபடும் போது அவர்களுடைய பெயர்கள் விடுபடாமல் இருக்க வேண்டி அவர்களுடைய பட்டியல் இன்று மாலைக்குள் நமது இணைய தளத்தில் வெளியிடபடும்.
சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பார்மெட் இங்கு தரவேற்றம் செய்துள்ளோம்.
அனைத்து சகோதரிகளும் இத்தனை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தங்கள் மெடிக்கல் ஆபிசரிடம் கையொப்பம் மற்றும் சீல் பெற்று கீழ்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.
பதட்டபட வேண்டாம். ஒரு சகோதரியையும் பட்டியலில் இருந்து விடபட விடமாட்டோம்.
பெயர்கள் இன்று மாலைகுள் தரவேற்றம் செய்யப்படும். அந்த பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்றால் தங்களுடைய சர்வீஸ் பர்டிகுலர்ஸ் DMS அலுவலகத்திற்கு சென்றடைந்து விட்டது என்று பொருள்.
இருப்பினும் தாங்களும் ஒரு காப்பி மெடிக்கல் ஆபிசர்ரிடம் கையொப்பம் மற்றும் சீல் பெற்று வைத்து கொள்ளவும்.
மெடிக்கல் ஆபிசரிடம் அல்லது அலுவலக நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்றால் போதுமானது.
யாருக்கும் எங்கும் கொரியரில் எதுவும் அனுப்பிவைக்க வேண்டாம்.
இதனை தரவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
எடுத்துகாட்டு:
சீல் வைத்து ஸ்கேன் செய்து மின்னச்சல் முகவரிக்கு அனுப்பவும்.

No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.