Sunday, 16 November 2014

குள்ளநரி கூட்டங்களின் பாட்சகள்



யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணி நிரந்தரதிர்க்காக பஸ்சில் போக ஆட்டோவில் போக விமானத்தில் போக இவ்வளவு செலவாகிறது.

அடுத்து நமக்கு ரெகுலர் வரவேண்டுமென்றால் 5000 போடுங்கள் உங்கள் உடன் படித்த சகோதரரானாலும் சரி சகோதரி ஆனாலும் சரி யார் கேட்டாலும் அஞ்சு பைசா கொடுத்து விடாதிர்கள்.

அவர்களை மூளை சலவை செய்து அனுப்பி  வைத்து உள்ளார்கள்.

பழம் தானே கனிந்து கீழே விழும் தருணத்தில் நான் தான் தள்ளி விட்டேன் என்று சொல்லி கொள்ளும் ஒரு கூட்டம்.

2007 வரை பல சகோதரசகோதரிகள் குள்ளநரிகூட்டங்களால் ஏமாற்றபட்டு இருக்கலாம். ஆனால் இனிமேல் அந்த குள்ளநரி கூட்டங்களின் பாட்சகள் 2008 இல் இருந்து பலிக்காது பலிக்கவும் கூடாது.

அப்படி அவர்கள் நமது சகோதரிகளை ஏமாற்றி கலெக்ட் செய்து விட்டார்கள்  என்றால்அதை விட பெரிய அவமானம் ஒன்றும் இல்லை.

அப்படி கொடுத்தால் தான் வரும் என்றால் 2008 பேட்சை சேர்த 89 பேருக்கு வந்தது எப்படி? யாரவது ஒருத்தர் ஒரு பைசா கொடுத்தார்களா என்று கேளுங்கள்.

இவ்வாறு தடுத்து விட்டதால் நம் மேல் கொலைவெறியில் ஒரு கூட்டம் அலைகிறது.

ஆனாலும் விடக்கூடாது.


 

2 comments:

  1. brother website engaluku romba use fulla irundhadhuweb site ta close panna vendam pls ubdate pannunga.nanga meeting varom

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.