கடந்த 2012 ஆம் ஆண்டு தொகுபூதிய
செவிலிய சங்கம் ஆரம்பிக்க பிட்ட காலத்திலிருந்து ஒரு மீட்டிங்குள் கூட கலந்து
கொள்ளாத பல செவிலிய சகோதரிகள் இன்று 2009 பேட்சில் ரெகுலர்
கவுன்சிலிங் ஆரம்பிக்க பட்ட உடன் எங்களுக்கு எப்போது வரும் எங்களுக்கு எப்போது
வரும் என்று கேட்டு தொடர்பு கொள்கின்றனர்.
எத்தனையை செவிலிய சகோதரிகளுக்கு இன்னும் சர்வீஸ் பர்ட்டிகுளஸ் சென்று முறையாக சென்று சேரவில்லை.
எத்தனையை செவிலிய சகோதரிகளுக்கு இன்னும் சர்வீஸ் பர்ட்டிகுளஸ் சென்று முறையாக சென்று சேரவில்லை.
இதுவரை
எத்தனையோ மீட்டிங், சென்னை
பயணம், பல
இடர்கள்,பல
அசிங்கங்கள், பல
அவமானங்கள், பல
மிரட்டல்கள், இதற்காக
முயற்சி எடுத்தவர்களுக்கு.
ஆனால்
எங்கையோ ஒரு இடத்தில் உக்கார்ந்து கொண்டு கணியில் ஒரு தட்டு தட்டினால் என்ன
நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.. இதற்கு எதற்கு மீட்டிங் என்று பஸ் பிடித்து
இருக்கின்ற வேலைவேட்டியை எல்லாம் விட்டு விட்டு மீட்டிங் செல்ல வேண்டும் என்ற ஒரு
சோம்பேறித்தனம்.
எதோ
ஒரு 70 பேருக்கு போட்ட உடன், இனி மாதம் மாதம்
போடுவார்கள் எப்படியும் ரெகுலர் ஆகிவிடுவோம் என்று சாதாரணமாக என்ன வேண்டாம்., அதற்கான வழிகளை வலிகள்
மூலமாக தான் சீக்கிரம் அடைய முடியும், நாம் நினைப்பது போல்
அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
அடுத்த
வருட இறுதியில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்து விடும். தேர்தல் விதிகள் காரணமாக
ஒரு சிறு துரும்பு கூட நகராது.
ஒரு நான்கு பேர் சென்று தொடர்ந்து அதிகாரிகளை சந்திப்பதால் எல்லாமே நடந்து விடாது. நாம் அனைவரும் ஒருகினைந்து ஒரு வலுவான செவிலிய கட்டமைப்பை உருவாகினால் ஒழிய ஒன்று நடக்காது..
ஒரு நான்கு பேர் சென்று தொடர்ந்து அதிகாரிகளை சந்திப்பதால் எல்லாமே நடந்து விடாது. நாம் அனைவரும் ஒருகினைந்து ஒரு வலுவான செவிலிய கட்டமைப்பை உருவாகினால் ஒழிய ஒன்று நடக்காது..
ஒரு
கட்டத்தில் ஓடுகின்ற கால்களும் சோர்ந்து விடும்.
அனைவருக்குமே சொந்த வேலைவெட்டி நிறைய இருக்கிறது. ஒரு மீட்டிங் வைக்கும் பொழுது 2011 பேட்சை சேர்ந்த ஒரு செவிலியர் கன்னியாகுமரியில் இருந்து வந்து திருச்சியில் கலந்து கொள்கிறார், ஆனால் திருச்சியில் உள்ள ஒரு 2009 பேட்சை சேர்ந்த செவிலியர் வரவில்லை.
அனைவருக்குமே சொந்த வேலைவெட்டி நிறைய இருக்கிறது. ஒரு மீட்டிங் வைக்கும் பொழுது 2011 பேட்சை சேர்ந்த ஒரு செவிலியர் கன்னியாகுமரியில் இருந்து வந்து திருச்சியில் கலந்து கொள்கிறார், ஆனால் திருச்சியில் உள்ள ஒரு 2009 பேட்சை சேர்ந்த செவிலியர் வரவில்லை.
நேற்று
புதுகோட்டையில் ரத்தான முகாமில் 2011 செவிலியர்களை விட 2009
பேட்சை
சேர்ந்த செவிலியர்களின் கலந்து கொண்டது மிக குறைவு.
இது
எல்லாம் நன்றாகவா இருக்கிறது, சம்பளம் போட வில்லை, அரியர் போட வில்லை என்ற
சொல்ல துடிக்கின்ற உள்ளங்கள் ஒன்று சேர ஒருகிங்கினைய மறுப்பது ஏன்
உங்கள்
அனைவரையும் ஒருங்கினபதன் மூலமே விரைவில் பணி நிரந்தரம் என்ற வெற்றி கனியை எட்டி
பறிக்க முடியும், அது
முடியாமல் போனால் பழம் தானே கனிந்து கீழே விழும் வரை காத்திருக்க வேண்டியது தான்.
உங்கள்
அனைவரயும் ஒருகினைபதற்கே எங்கள் முயற்சிகள் அனைத்தயும் நாங்கள் விரையம் செய்து
கொண்டு இருந்தால் வெற்றி தாமதமாகும்.
ஒரு
SMS, வாருங்கள் என்றால் கிளம்பி வரவேண்டும், கைகுழந்தை இருகிறதா ? மாற்று பணி புரிய
செவிலியர் இல்லையா, மருத்துவர், அதிகாரி விட
மறுக்கிறார்களா, அவர்கள்
மனம் நோகாமல் நடந்து கொள்ள விரும்புகிர்களா, பரவாஇல்லை உங்கள்
வீட்டில் உள்ள அண்ணன் தம்பி, மாமன் மச்சான்
யாரையாவது அனுப்பி விடுங்கள் தவறு இல்லை, எங்கள் நோக்கம் நீங்களோ
உங்கள் சார்பாக யாரவது கண்டிப்பான முறையில் வரவேண்டும்.
தொடர்ந்து
முயற்சியில் பங்குபெரும் செவிலியர்கள் கூறுவது நீங்கள் அனைத்தையும் இணையம் மூலம்
தெரிவித்து விடுகிர்கள், இணையம்
மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணுகிர்கள், அப்புறம் எவ்வாறு
செவிலியர்கள் இங்கு வருவார்கள் என்று கேட்கிறார்கள்.
உங்களை
விழிப்படைய செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இணையம் ஆரம்பிக்க பட்டதே தவிர விழி மூட
அல்ல
இனி
நிலைமை சீராகும் வரை இணையத்தின் செயல்பாடுகள், FACEBOOK, WHATSAPP,
VIBER, HIKE போன்ற
அனைத்து தொடர்பு சாதனங்களின் செயல்பாடுகள் பல மடங்கு குறைக்கபடும்.
நிலைமை சீரானபின்பு மட்டுமே பழைய நிலைக்கு திரும்பும்.
நிலைமை சீரானபின்பு மட்டுமே பழைய நிலைக்கு திரும்பும்.
ஒற்றுமையும்
ஒருங்கிணைப்பும் இல்லை என்றால் வெற்றியும் இல்லை.
கத்தி
எடுத்தாலும் சரி காலில் விழுந்தாலும் சரி ஒன்று போல் இணைந்து செய்ய வேண்டும்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.