Saturday, 22 November 2014

நன்றி


தொகுப்பூதிய செவிலியர்கள்  சார்பாக நன்றி


மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும்

மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார் அவர்களுக்கும்
 
நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் சார் அவர்களுக்கும்
 
மரியாதைக்குரிய TNHSP M S சண்முகம் சார் அவர்களுக்கும்


புதிதாக ஆரம்பிக்கபட்ட மருத்துவ கல்லுரி மருத்துவமனைகளில் MCI விதிப்படி புதிய நிரந்தர செவிலிய பணி இடங்கள் உருவாகியதற்கும்
 
RCH செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்ததற்கும்

NCD & CEMONC செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்ததற்கும்

DME யில் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்ததற்கும்


இன்னும் பல இங்கே இருப்பவை அவற்றில் சில


நீங்கள் வரவேண்டும் வாழ்வு தரவேண்டும்.


நான்கு, ஆறு என வருடங்கள் கடந்து  
பணி நிரந்தரம் விரைவில் வரும் என்ற எதிர்பார்போடு
சேவை துறையில் செவிலியர்கள்









 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.