Wednesday, 5 November 2014

சுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம்




தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக மரியாதைக்குரிய மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்கள் தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம்

இடம்: புதுகோட்டை

தேதி : 08/11/2014

நேரம் : காலை ஒன்பது மணி

இடம் : புதுகோட்டை அரசு மருத்துவமனை


தொகுப்பூதிய செவிலியர் சங்கத்தின் சார்பாக தமிழக வரலாற்றில் முதல் முறையாக வரலாறு காணாத தொகுப்பூதிய செவிலியர்கள் ரத்ததான முகாம்:

மாண்புமிகு மக்கள்  முதல்வர் அம்மா அவர்களின் ஆசி பெற்ற நமது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் தலைமையில் வரும் சனி அன்று புதுகோட்டையில்.
 
தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு முகாமை சிறப்பிக்க வேண்டும்.

நாம் சிறக்க அனைவரும் சிறக்க முகாம் சிறக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

 

தயவுசெய்து அனைத்து செவிலியர்களும் கலந்து கொள்ளவும்.


எல்லாம் நன்மைக்கே.


 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.