மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி
தமிழகம் முழுவதும் 45 மேற்பட்ட இடங்களில் 540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு
அரசு ஆணை வெளியிடு
இது சமந்தமான தெளிவான விளக்கம் மற்றும் எப்போது செவிலியர்கள் நியமிக்க பட வாய்ப்பு இருக்கிறது மற்றும் கவுன்சிலிங் போன்ற தகவல்கள் பெற முயற்சி மேற்கொள்ளபட்டு இன்னும் ஓரிரு நாளில் தெரிவிக்கபடும்.
இதை தோற்றுவிக்க உதவிய மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும் மரியாதைகுரிய நிதித்துறை மற்றும் சுகாதாரதுறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இது சமந்தமான தகவல் பெற உதவிய செவிலிய சகோதரர் சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி
அரசு ஆணை 122
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.