Friday, 7 November 2014

2009 பேட்ச் முதல் 70 செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு - வரும் செவ்வாய் கிழமை


 
 
 
2008 பேட்சில் முதல் கட்டமாக 2009 ஆம் ஆண்டு பணியில் இணைந்த முதல் 70 செவிலியர்களுக்கு வரும் 11/11/2014 அன்று வாழ்வில் பணிநிரந்தரம் என்ற விடியல் பிறக்க உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் சகோதரசகோதரிகளே.
 
 
 
அடுத்து உள்ள 30 செவிலியர்களுக்கு சர்விஸ் பர்டிகுலர்ஸ் வந்து சேரவில்லை என்று தெரிவிக்கபட்டு உள்ளது. அவர்கள் சர்வீஸ் பர்டிகுலர் FORM அனைத்து செவிலியர்களும் உடனடியாக பூர்த்தி செய்து தங்கள் அலுவலக ஈமெயில் ID யில் இருந்து DMS அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 
 
எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்களிடம் கேட்டு ஓரிரு நாளில் தெரிவிக்கபடும். பெரும்பாலும் ஒரே நாளில் அனைத்து செவிலியர்களும் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு
ஒரே நேரத்தில் அனுப்பினால் குழப்பம் ஏற்படும்.
 
மற்ற 100 ரேங்க்கிற்கு மேல் உள்ள செவிலியர்கள் சர்வீஸ் பர்டிகுலர்ஸ்  பூர்த்தி செய்து அதன் நகலை செவிலியர்கள் தாயாராக வைத்து கொள்ளவும் முடிந்தால் கலர் XEROX நகல் எடுத்து வைத்து கொள்ளவும். DMS அலுவலக மினன்ச்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
 
தற்சமயம் tnnurses@gmail.com என்ற நமது முகவரிக்கு தங்கள் சர்வீஸ் பர்டிகுலர்சை அனுப்பி வைக்கவும்.
 
அனுப்பும் போது தயவு செய்து மிக கவனாக அதனை கீழ்கண்ட பார்மெட்ல் பெயர்  மாற்றம் செய்து அனுப்பவும். அப்போது தான் எளிதாக தொகுக்க முடியும்.தேவைபட்டால் தேவைப்படும் இடத்தில் தேவையான நேரத்தில் ஒப்டைக்க முடியும். 

 
S.NO பெயர்

எடுத்துகாட்டு:
1 Malini
 
 
 
எங்களை எல்லாம் மறந்து விடாதிர்கள்
 
சந்தோசமாக இருக்கிறது நமது சகோதரிகள் பணி நிரந்தரம் பெறுவதை நினைக்கும் போது
 
 
 
 
 
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 சர்வீஸ் பர்டிகுலர்இஸ் வராத அடுத்த 30 நபர்கள் பெயர்கள்.
 
 
 
 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.