வரும் வாரம் செவ்வாய் அன்றோ அதற்கு பின்னரோ 2008 படித்து முடித்து 2009 ஆம் ஆண்டு பணியில் இணைந்த
முதல் 100
செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அதிகார
பூர்வமற்ற தகவல்கள் தெரிவிகின்றன.
இது முழுக்க முழுக்க அதிகாரபூர்வமற்ற தகவல், இது அதிகாரபூர்வ தகவல் ஆக
வேண்டும் என்பதே நமது வேண்டுதல்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.