2007 பேட்ச் மீதம் உள்ள செவிலியர்களுக்கு கவுன்சிலிங்-ஆறாம் தேதி-அதிகாரபூர்வ அறிவிப்பு
கடைசியாக இதோ அதோ என்று வந்து விட்டது பணி நிரந்தர கலந்தாய்வு
தொகுபூதிய செவிலியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரிகளே
வரும் ஆறாம் தேதி அன்று 2007 பேட்ச்சை 2008 ஆம் ஆண்டு பணியில் இணைந்த 141 செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடபட்டு உள்ளது.
அதிகாரபூர்வ தகவல் கீழே வெளியிடபட்டு உள்ளது.
இதற்காக உழைத்த உதவியஅனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
டாப் மோஸ்ட் சீனியர்ஸ்
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.