Monday, 15 September 2014

NCD செவிலிய சகோதரிகளுக்கு பணி இடமாறுதல் கலந்தாய்வு:





இந்த மாத இறுதிக்குள் NCD செவிலிய சகோதரிகளுக்கு பணி இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளது.

இது அதிகாரபூர்வ தகவல் அல்ல.

மேலும் PHASE II மாவட்டங்களுக்கும் NCD செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் மாற்றபடுவார்களா அல்லது வேறு SCHEME இக்கு மாற்றபடுவார்களா என்ற பல கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கபடும். இது சமந்தமாக முழுதகவல் பெறபட்ட உடன் தெரிவிக்கபடும்.

தொலைபேசியில் இது சமந்தமான தகவல்களை கோரவேண்டாம்.

முழுமையான தகவல் பெறபட்ட உடன் உடனடியாக சகோதரிகளுக்கு தெரிவிக்கபடும்.

மேலும் 100% இது அதிகாரபூர்வ தகவல் அல்ல அல்ல அல்ல.

 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.