Wednesday, 17 September 2014

NCD TRANSFER COUNSELING-அதிகாரபூர்வ தகவல்-25/09/2014



வரும் 25/09/2014 அன்று Phase I மாவட்டங்களில் பணி புரியும் செவிலியர்களுக்கு பணி இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறஉள்ளது.

விருப்பம் உள்ள NCD செவிலியர்கள் கலந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:
DMS
அலுவலகம் மூலம் நேரடி பணி நியமனம் பெற்று Phase I மாவட்டங்களில் அதாவது கீழே குறிப்பிட்ட மாவட்டங்களில் பணி புரியும் செவிலியர்கள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.

Phase I
மாவட்டங்களில் உள்ள NCD செவிலிய காலி பணி இடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடைபெறும்.

காலை 11 மணிக்கு ஏற்கனவே இருக்கின்ற காலி பணி இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

மதியம் காலை கலந்தாய்வு மூலம் ஏற்பட்ட NCD செவிலிய காலி பணி இடங்கள் நிரப்பபடும்.

கண்டிப்பான முறையில் APPOINTMENT ஆர்டர் காப்பி மற்றும் SERVICE CERTIFICATE COPY நிலைய மருத்துவரிடமோ அல்லது அலுவலகத்திலோ பெற்று கொண்டு வரவேண்டும்.

இந்த இரண்டும் இல்லாத செவிலியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கபட மாட்டார்கள்.

கீழ்கண்ட மாவட்டகளில் உள்ள அரசு
NCD
செவிலியர்கள் மட்டும் கலந்து கொள்ளவும்.

கீழ்கண்ட மாவட்டகளுக்குள் மட்டுமே பணி இட மாறுதல் கிடைக்கும்.

காரணம் இதை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற 16 மாவட்டங்கள் தனியார் வசம் ஒப்படைக்கபட்டு உள்ளது. (Phase II district govt NCD staffs போக முடியாது முடியாது)

பணி மாறுதல் நடக்க இருக்கும் மாவட்டங்கள்

Phase I Districts
Cuddalore
Dindidugal
Kancheepuram
Madurai
Nagapattinam
Perambalur
Pudukottai
Sivagangai
Thanjuavur
Theni
Tiruvarur
Trichy
Villupuram
Virudhunagar

 
 
 


No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.