நாம் பிறப்பதற்கு முன்பே பணியில் இணைந்த நமது செவிலியர்களுக்கு பல வருடம் கழித்து ப்ரோமொசன் கவுன்சிலிங் வரவுள்ளது.(நமக்கு இன்னும் ரெகுலரே வரல)
வரும் 26/09/2014 அன்று காலை ஏற்கனவே பணியில் உள்ள GRADE II செவிலியர்களுக்கு பொது பணி மாறுதல் கலந்தாய்வும் அதன் பின்னர் மாலை செவிலியர்களுக்கு GRADE II ப்ரோமொசன் கவுன்சிலிங் நடைபெறும்.
இதன் தொடர்ச்சியாக விரைவில் மீதம் உள்ள 2007 பேட்ச் செவிலியர்களுக்கும் கவுன்சிலிங் வரவுள்ளது என தகவல் உள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவல் பெற பட்டவுடன் தெரிவிக்கபடும்.
MEDICAL
AND RURAL HEALTH SERVICES DEPARTMENT
From
Dr.A.Chandranathan,
MD.,
Director
of Medical and Rural Health Services,
Chennai-6.
To
The
Director of Indian Medicine and
Homeopathy Department,
Arumbakkam,
Chennai-106.
The
Director of Medical Education,
Kilpauk,
Chennai-10.
The
Director of Medical and Rural Health Services(ESI),
Chennai-6.
Ref.No.29246/
N2/2/2014, dated. 24.09.2014..
Sir
/Madam,
Sub: Nursing Establishment – Tamilnadu Medical
Services – Branch II Nursing – Panel for the post of Nursing Superintendent
Grade II for the year 2013-2014 –
Transfer Counseling prior to the
promotion Counseling for the remaining
candidates – conducted - Intimation Regarding.
.
Ref: 1. This office Ref.No.29246/N2/2/2014-1,
dated.26.05.2014.
2. This office Ref.No.29246/N2/2/2014-1, dated.
22.09.2014
*****
I am to invite your kind attention to the
reference second cited and informed that it is proposed to conduct Transfer Counseling for the post of Nursing Superintendent Grade
II on 26.09.2014 at 11.00 A.M. and Promotion counseling for the eligible
candidates at 2.30 P.M. at the office of the Director of Medical and Rural
Health Services, Chennai-6.
Yours
faithfully,
for Director of Medical and Rural
Health Services
how many members get promotion? pls reply.,
ReplyDelete