Monday, 8 September 2014

அரசு நிரந்தர செவிலிய சங்கத்தின் சார்பாக உண்ணாவிரத போராட்டம்-ரொம்ப அர்ஜென்ட்-லீவு கொடுகாதிங்க-DMS அலுவலகம்


நம்ம போராட்டம் பண்ணுனாதான் மெயில் வருதுன்னு பார்த்தா யாரு பண்ணுனாலும் வருதுப்பா
,


இந்த போராட்டத்தை பெரிதாக நாம் வெளியிடததற்கு காரணம் போரட்டத்திற்கு போனதுக்கு அப்புறம் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர்விரைவில் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்து உள்ளார். பேனால பச்சைமை ஊத்திடாங்க, ஆணை வரபோகுது, அப்படினு எதாவது அவுத்து விட்டுடாங்கன என்ன பண்றது.

இந்த விசயத்தில் வெளியே சொல்லாத பல விசங்கள்  இருக்கிறது, 

தீடிரென்று இவர்களுக்கு ஏன் வந்தது இந்த ஞானம் என்று எல்லாரும் நினைக்கலாம்? ஆனால் பொதுவாக இதை கிளற தேவைஇல்லை, எதோ ஒரு வழியில் நல்லது நடந்தால் சரி என்று தான் நாங்களும் இதற்கு விளக்கம் தரவில்லை.



ரெண்டாவது எல்லாம் பெரிய பெரிய சானக்கியர்கள், சகுனிகள், இவர்களின் செயல்களை கணிப்பது சிரமம்.

இதே காரணம் காமிச்சி எல்லாருகிட்டையும் ஒரு அமௌன்ட் ஆட்டையா போட்டுட்டா என்ன பண்றதுகள்ளகுறிச்சி மீட்டிங்ல போட்ட ஆட்டைய போல, அப்புறம் எல்லாரும் நம்மளயும் சேர்த்து கழுவி ஊத்துவாங்க

ஆனா இந்த மாதிரி அருமையா போராட்டம் பண்ணி செவிலிய துறைகான நியாமான கோரிக்கைகளை வென்று எடுத்து விட்டார்கள் என்றால், 

அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்

இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் ரெகுலர் வாங்க வேண்டும்

வாங்கி கொடுத்துடு அப்புறம் என்ன வேணும்னாலும் கேளு அம்மா
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

மாசமா சம்பளம் போடல அம்மா

அஞ்சு வருசமா ரெகுலர் பன்னல அம்மா

டூட்டி ஹவர்ஸ்னு ஒன்னு இல்ல அம்மா



PHC ல சவாடிகிரங்க அம்மா


வேற யாரு 24 மணி நேரம் டூட்டி பாக்குற அம்மா 


ஆனா அங்க நம்மள தான் கழுவி ஊத்துரான்ங்க அம்மா


இத எல்லாம் யாரு கேப்பாங்க அம்மா



MOST URGENT/IMMEDIATE ATTENTION

Ref. No. 18011/N1/2/2014 Office of the Director of Medical and Rural Health Services, Chennai-6. Dated: 06.09.2014.

Sub: Nursing – Staff Nurses –AGITATION on Certain demands on 08-09-2014. – Regarding. ----
I
t is brought to the notice of the Director of Medical and Rural Health Services that Staff Nurses have decided to go on AGITATION for certain Demands on 08-09-2014 at Chennai. Hence All Joint Director of Health Services and Deputy Director of Health Services are directed to monitor the strict attendances of Staff Nurses in their respective Medical Institutions. Nobody should be granted leave on 08-09-2014 and they are requested to furnish the attendance/ absentees particulars.

Sd/- A.Chandranathan,

Director of Medical and Rural Health Services. To All the Joint Director of Health Services. All the Deputy Director of Health Services. Copy to: The Director of Medical Education, Kilpauk, Chennai-10. Spare copy. //True copy/ forwarded// Administrative Officer.

 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.