Tuesday, 23 September 2014

அடுத்த மாதம் பத்தாம் தேதிக்குள் -2008 பணியில் இணைந்த 160 மேற்பட்ட சகோதரிகள் பணி நிரந்தர கவுன்சிலிங் ???????????????????????


அடுத்த மாதம் பத்தாம் தேதிக்குள் நமது 2008 ஜாயின் செய்து இன்னும் ரெகுலர் ஆகாமல் உள்ள 160 மேற்பட்ட சகோதரிகளுக்கு ரெகுலர் கவுன்சிலிங் வர வாய்ப்புள்ளது.

அதற்கு முன்னர் Grade II கவுன்சிலிங் நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் அல்ல அல்ல அல்ல


 

3 comments:

  1. ennapa nadakkuthu.,regular staff panna poratathukku ethavathu improvement unnada?

    ReplyDelete
  2. Engaluku eppothan viduthalai kidaikum from 2009 joining batch

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.