கோவிலில் பணி செய்தால் புண்ணியம், நோயாளிகளுக்கு சேவை செய்தால் பாவம் பாவம் பாவம்
கோவில் தொகுப்பூதிய பணியாளர்கள் 9,808 பேர் பணி நிரந்தரம்
சென்னை : கோவில்களில், பணிபுரியும் 9,808 தற்காலிக கோவில் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர்
வெளியிட்ட அறிவிப்புகள்:
கோவில்களில் அன்னதானம் வழங்கும் பணியில் உள்ள, சமையலர், உதவியாளர், துப்புரவாளர் என, 820 பேர் தொகுப்பு ஊதியத்திலும், தினக் கூலியிலும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, உரிய சம்பள விகிதத்தில், ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
கோவில்களில் அன்னதானம் வழங்கும் பணியில் உள்ள, சமையலர், உதவியாளர், துப்புரவாளர் என, 820 பேர் தொகுப்பு ஊதியத்திலும், தினக் கூலியிலும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, உரிய சம்பள விகிதத்தில், ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, 490 கோவில்களில், தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் 804
பேருக்கு, ஊதிய விகித முறையில் பணி வரன்முறை
செய்யப்படும். மேலும், காலியாக உள்ள, 154 பணியிடங்கள் நிரப்பப்படும். கோவில்களில், தொகுப்பூதிய
அடிப்படையில், ஐந்தாண்டுகளுக்கு மேல், 8,184 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஊதிய
விகித அடிப்படையில், வரன்முறை செய்யப்படுவர்.
இதன்மூலம், ஆண்டுக்கு, 44.14 கோடி ரூபாய், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
இந்த தொகையை விட நமக்கு குறைவாகத்தான் ஆகும்
சகோதரிகளே
நிதி துறையிடம் நிதி இல்லையாம் கடந்த இரண்டரை வருடமாக
இதுதான் நிதிதுறையின் பதில்.
பத்து நாட்களுக்கு முன் போராட்டம் செய்த பயிற்சி
மருத்துவர்களுக்கு நிதி எப்படி வந்தது???????????????????????????
கொடுப்பதற்கு மனம் இருந்து எடுப்பதற்கு பணம் இல்லை
என்றால் ஏற்று கொள்வோம் நிச்சயமாக ????????????
எடுப்பதற்கு பணம் இருந்தும் கொடுப்பதற்கு மனம் இல்லை
என்பது தான் வேதனையின் உச்சம்
ஓவ்வொரு
தொகுப்பூதிய செவிலியரும் 24 மணி நேரமும் பணி புரிந்து என்ன பயன்
????????????????????
பணி புரிந்து கொண்டே இருக்க வேண்டியது
தன்குழந்தைக்கு தாய்ப்பால் தர நேரமில்லாமல் பிரசவித்த தாய்க்கு தாய்பாலின் மகத்துவத்தை உணர்த்திகொண்டு
நமது மகத்துவத்தை ஒரே நாளில் ஒரே குரலில் உணர வைப்போமா?
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.