அரசின் கவனத்தை ஈர்கும் பொருட்டு முதல்கட்டமாக வரும்
25-08-2014 முதல் 27-08-2014 வரை கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
அனைத்து செவிலியர்களும் கருப்பு பட்டை (BLACK BATCH) அணிந்து பணிபுரிய உள்ளோம்.
1. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 4000 த்திற்கும் மேற்பட்ட
ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2.செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும்,
3. 24 மணி நேரமும் செயல்படும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் 6 நிரந்தர செவிலியர்களை நியமிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.