2014-2015 ஆம் ஆண்டிற்கான செவிலிய பட்டயபடிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம் செய்யபட இருக்கிறது என்பதை மிகுந்த வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம்.
முக்கிய குறிப்பு:
அரசு வேலை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
மிக சிறப்பாக அடிமைபோல் சேவை பணி புரியவிருப்பும் உள்ள நபர்கள் மட்டும் விண்ணபிக்கவும்.
மூன்றறரை வருடத்திற்கு ஹாஸ்பிடல் வளாகத்தை விட்டு வெளியே செல்ல இயலாது.
சோத்துக்கு செத்தவாழ்க்கை என்பார்களே அதுபோல உணவு இருக்கும்.
பெரும்பாலும் கண்ணீர், துன்பம், துயரம், அடிமைத்தனம், சோகம், வேதனைகள் போன்றவற்றை வாழ்க்கை முழுவதும் ஏற்றுகொள்ளும் மனபக்குவம் உள்ளர்வர்கள் இந்த துறையை தேர்ந்து எடுக்கவும்.
விண்ணப்பம் வழங்கபடும் நாட்கள்:11/08/2014 TO 20/08/2014
விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 21/08/2014 மாலை 5 மணி
VINNAPATHUDAN ILAVASAMAGA (WEIGHT LOSS,TB,ANAEMIA,DEPRESSION,.....HEART FAILURE=LIFE FAILURE
ReplyDelete