Tuesday, 1 July 2014

தொகுப்புதிய காலி பணி இடங்கள் அவுட்சோர்ஸ் முறையில் விரைவில் நிரப்பபட வாய்ப்பு







மீண்டும் தொகுப்பூதிய செவிலியர் காலிபணிஇடங்களை வெளி ஆதார முறையில் ஒப்பந்த அடிப்படையில் தொகுபூதியத்தில் நிரப்பும் பொருட்டு தற்பொழுது உள்ள காலி பணி இடங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று உள்ளது. விரைவில் தற்காலிகமாக தனியார் மூலம் நியமிக்க பட வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.