திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில் தொகுப்பூதிய செவிலியருக்கு ஆறு மாதமாக சம்பளம் தரபடவில்லை. FUND வரவில்லையாம்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2012 ஆண்டு முதலே கூடுதலாக பார்த்த 4 மணி நேர பணிக்கு(12 மணி நேரபணிக்கு) இது வரை சம்பளம் தரபடவில்லை, நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறதாம். சிஸ்டர் ரேகுலரே ஆய்ட்டாங்க. இது ஒரு சிறு எடுத்துகாட்டு தான். இந்த மாவட்டத்தின் டாடிமம்மி மாவட்டம் கூட இருக்கிறது.
ஒரு சின்ன உதாரணம் இங்கு தரபட்டு உள்ளது.
நாமளும் எத்தனதடவை தான் உயர்அதிகாரிகளிடம் புகார் செய்து அவர்களை தொந்தரவு செய்வது, அவர்களும் எத்தனை தடவைதான் அலுவலர்களுக்கு புரியவைப்பார்கள், முடிந்ததை செய்வோம்.

No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.