Tuesday, 15 July 2014

பொதுவான கேள்வி-2008 BATCH-நமக்கு எப்போ ரெகுலர் ஆகும் ?



சுருங்க சொன்னால் நமது பணி நிரந்தரதிற்காக மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் நிதித்துறைக்கு அனுப்ப பட்ட கோப்பு ஏற்று கொள்ளபட்டால் ஒரே நாளில் ரெகுலர் 


ஒரு வேலை ஏற்றுகொள்ளபடாவிட்டால் நிரந்தர செவிலியர்கள் ரீட்டயர்ட் ஆகாஆக நாம் பணி நிரந்தரம் பெறுவோம்.

 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.