வரும் 9 ஆம் தேதி புதன் கிழமை அன்று 2007 பேட்ச் செவிலியர்கள் 114 பேருக்கு கவுன்சிலிங் என்று
அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
மீதம் உள்ள
நபர்களுக்கு எப்போது என்பது அதிகாரபூர்வமாக தெரிவிக்கபட்ட உடன் தெரிவிக்க படும்.
விரைவில்
அதுவும் நடக்கும் என்று உறுதிபடுத்த படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போது
என்று தெரிந்த உடன் தெரிவிக்கிறோம். அதுவரை தயவுசெய்து பொறுமையாக இருக்கவும்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.