Sunday, 13 July 2014

18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி அமைச்சர்







          15 நாட்களுக்குள் 18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் இன்று பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பு.


        3
ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறை வளர்ச்சிக்காக கூடுதல்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் வீரமணி 

 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.