108' ஆம்புலன்சில் டாக்டர், நர்சு பணிக்கு ஆள் தேர்வு-தொடர்புக்கு - 044 - 2888 8060
சென்னை :
தமிழகத்தில் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுதவிர, தொலைபேசி வழியாக மக்கள், மருத்துவ தகவல்கள், கவுன்சிலிங் பெறும் வகையில், '104' மருத்துவ சேவைத் திட்டம், நெடுஞ்சாலைகளில் விபத்துகளில் சிக்குவோருக்கு, அவசர உதவி செய்யும் வகையில், மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில், டாக்டர்கள், நர்சுகள் பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.'பணியில் சேர விரும்புவோர், சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்துாரி பாய் மருத்துவமனையில் உள்ள, ஜி.வி.கே., தலைமையகத்தை,

044 - 2888 8060
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'
என, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.