தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநல சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் சகோதரர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் பெருமுயற்சியால் மரியாதையைகுரிய துணைஇயக்குனர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பிரிவுஉபசார விழாவாகவும் கடந்த 05/07/2014 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் மரியாதைகுரிய கிருஷ்ணகிரி மாவட்ட துணை இயக்குனர் அவர்கள் மற்றும் வட்டார மருத்துவஅலுவலர்கள், மற்றும் அலுவலக உயர் அலுவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இது போன்ற நிகழ்சிகள் ஒரு நல்ல ஆக்கபூர்வமான முயற்சி ஆகும்.
இதற்காக அரும்பாடுபட்ட நமது சகோதரர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மனமாரநன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.