Saturday, 7 June 2014

பரிச்சை எழுதியாச்சு, பாஸ் போடுறதும் பெயில் போடுறதும் டீச்சர் கைல தான் இருக்கு








தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் சமந்தமான அமைதியான அனைத்து முயற்சிகளையும் இதுவரை நம்மால் முடிந்த அளவு நமக்கு தெரிந்த அனைத்து வழிகளையும் கையாண்டு விட்டோம்.

அதற்கான பலன் என்னவென்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிய வரும்.

இப்போதைக்கு நமக்கு தெரிஞ்ச ஒரே வழி ஆண்டவன்கிட்ட நல்லா வேண்டிகோங்க

பெரியவங்க நம்மமேல தயவு காட்டணும்னு

 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.