மதுரை செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
ஒரே நாளில் ஊதியம் தரப்பட்டது.
குன்னூர் மாவட்டம் மேலூர் ஓசாட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 மாத ஊதியம் இன்று தரப்பட்டது.
தேனி மாவட்ட சிலமரத்துபட்டிஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் ஊதியம் தரப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குட்டகுழி phc யில் ஓரிரு நாளில் தரப்படஉள்ளது.
இதற்கு எல்லாம் ஒரே ஒரு காரணம்

நமது மரியாதையைகுரிய மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதா கிருஷ்ணன் சார் அவர்களும்,
மரியாதையைகுரிய PD மகேஸ்வரன் சார் அவர்களும்
மரியாதையைகுரிய DMS சந்திரநாதன்
சார் அவர்களும் தான்.
மரியாதையைகுரிய DPH குழந்தைசாமி சார் அவர்களும் தான்.
நமக்கு நம்ம துறைக்கு எதாவது
பண்ணனும் நம்ம ஆளுங்க நினைக்குராங்கலோ இல்லையோ இவங்க நினைக்குராங்க, அதற்கான
முயற்சி எடுக்குறாங்க
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.