Tuesday, 24 June 2014

நிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல் கலந்தாய்வு-27/06/14 மற்றும் 28/06/2014









இடம்: DMS வளாகத்தில் உள்ள TNHSP அலுவலகம்



வரும் வெள்ளி மற்றும் சனி அன்று (27/06/2014 & 28/06/2014) நிரந்தர செவிலியர்களுக்கு பொது பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்பொழுது பணி புரியும் இடத்தில குறைந்தது ஒரு வருடம் பணி புரிந்து இருக்க வேண்டும்.

மேலும் கண்டிப்பான முறையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் செவிலிய சகோதரிகள் தாங்கள் பணி புரியும் நிலையத்தில் இருந்து ஒரு வருடம் பணி புரிந்து இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக SERVICE CERTIFICATE கண்டிப்பான முறையில் கொண்டு வர வேண்டும்.


SERVICE CERTIFICATE கொண்டு வராத சகோதரிகள் பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க பட மாட்டார்கள்.

கவனத்திற்கு:
கவுன்சிலிங் செல்லும் கடைசி நிமிடம் வரை இணையத்தை பார்த்து விட்டு செல்லவும். ஒரு வேளை கவுன்சிலிங் எதுவும் தேதி ஒத்தி வைத்தாலோ அல்லது வேறு ஏதேனும் கவுன்சிலிங் சமந்தமாக தெரிவிக்கபட்டாலும் உடனே தெரிவிக்கபடும். இவை அனைத்தும் பழைய  அனுபவம்


முதல் நாள்:27/06/2014


கீழ்க்கண்ட இடங்களில் உள்ள காலி பணி இடங்களுக்கு முதல் நாள் அதாவது 27/06/2014 அன்று கலந்தாய்வு நடைபெரும். கீழ்க்கண்ட மாவட்டங்களில் பணி மாறுதல் வேண்டும் நபர்கள் மட்டும் 27/06/2014 அன்று கலந்து கொள்ளவும்.

1          Kanyakumari
2          Thoothukudi
3          Tirunelveli
4          Ramanathapuram
5          Virudhunagar
6          Dindigul
7          Madurai
8          Theni
9          Sivagangai
10       Salem
11       Namakkal
12       Erode
13       Karur
14       Coimbatore
15       The Nilgiris


இரண்டாம் நாள்:28/06/2014

கீழ்க்கண்ட இடங்களில் உள்ள காலி பணி இடங்களுக்கு முதல் நாள் அதாவது 28/06/2014 அன்று கலந்தாய்வு நடைபெரும். கீழ்க்கண்ட மாவட்டங்களில் பணி மாறுதல் வேண்டும் நபர்கள் மட்டும் 28/06/2014 அன்று கலந்து கொள்ளவும்.

 16      Dharmapuri
17       Krishnagiri
18       Trichy
19       Pudukottai
20       Perambalur
21       Thanjavur
22       Tiruvarur
23       Nagapattinam
24       Cuddalore
25       Villupuram
26       Vellore
27       Thiruvannamalai
28       Tiruvallore
29       Kancheepuram
30       Chennai



2007 பேட்ச் செவிலியர்களுக்கு எப்பொழுது ?


இது முடிந்த பின்னர் 2007 சேர்ந்த தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கவுன்சிலிங் வர வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதை பற்றிய எந்த வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியிட படவில்லை. வெளியிடபட்டால் உடனே தெரிவிக்கபடும். 

இந்த ஆர்டரை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்.




 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.