ரெகுலர் சம்மந்தமான பணிகளில் கீழ்க்கண்ட தகவல்கள் நமக்கு மிகவும் உதவிகரமாகவும் முக்கியமாகவும் தேவைப்படும் என்பதால் அனைவரும் தகவல் அளிக்கவும்.
நிரந்தர செவிலியர்கள் விவரங்களையையும் அளிக்கவும். வரும் காலங்களில் முக்கியமாக தேவைப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு செவிலியர்களின் விவரங்களை இணையதளம் மூலம் தொகுக்கும் பணியை ஆரம்பித்து உள்ளோம். தங்களுடைய நண்பர்கள் மற்றும் உடன் பயின்ற சகோதரசகோதரிகளின் விவரங்களை அவர்கள் விரும்பினால் நீங்களே பதிவு செய்து விடவும்.இதன் மூலம் செவிலியதுறை சமந்தமான அனைத்து நிகழ்வுகளையும் அனைவர்க்கும் தெரிவிப்பது சுலபமாக்கபடும். மேலும் கவுன்சலிங் மற்றும் அரசானை, மற்றும் பல்வேறு துறை சமந்தமான தகவல்களை எளிதாக தெரிவிக்க முடியும். மேலும் செவிலியசமூகத்தின் அனைத்து சகோதரசகோதரிகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது நமது துறையின் வருங்களாக நலனுக்கு மிகவும் இன்றியமையாது என்ற காரணத்தால் இந்த பணி மேற்கொள்ளபடுகிறது.
கீழ்க்கண்ட படிவத்தில் ஏதேனும் குறைகள் அல்லது தங்களுடைய ஆலோசனைகள் கருத்துகள் ஏதேனும் இருந்தால் கீழ்க்கண்ட Email முகவரிக்கோ அல்லது அலைபேசி எண்ணிற்கோ தெரிவிக்கவும்.
tnnurses@gmail.com
cell: 9789 3435 91
நன்றி

No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.