கடந்த ஜனவரி மாதம் 1160 செவிலியர் பணி இடங்கள் உருவாக்க பட்டுஉள்ளகாக செய்தி வெளியிடபட்டது.
அதன் தொடர்ச்சியாக இப்போது அந்த அரசு ஆணை GO 32 வெளியிடபட்டு உள்ளது.
செவிலியர்களுக்கு தொகுப்பூதிய சம்பளம் 7700+வருடா வருடம் 500 ஏற்றி தரப்படும்.
ஆனால் 484 நிரந்தர மருத்துவர் பணி இடங்கள் புதிதாக உருவாக்கபட்டு உள்ளன.
சம்பளம்:-15600-39,100+GP RS.5400.

ஒரே ஒரு நிரந்தர செவிலியர்
பணி இடம் கூட உருவாக்கபடவில்லை என்பதே கசப்பான உண்மை.
சத்தியமாக இதை பார்த்த உடன் கண்களில் கண்ணிர் தான் வருகிறது. இதை விட நிரந்தர பணி இடங்களை உருவாக்க நல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.
சத்தியமாக இதை பார்த்த உடன் கண்களில் கண்ணிர் தான் வருகிறது. இதை விட நிரந்தர பணி இடங்களை உருவாக்க நல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.
கடந்த ஜனவரி 25 இதே தளத்தில் 1160 பணி இடங்கள் உருவாக்கபட்டதற்கு நன்றி
தெரிவிக்கும் அதே வேளையில் கீழ்கண்ட வரியை நாம் குறிப்பிட்டு இருந்தோம்.
குறிப்பு: பொதுவாக அனைவருக்கும் வரும் சந்தேகம்
இவற்றில் எத்தனை பணி இடங்கள் நிரந்தரம் & தொகுப்பூதிய பணி இடங்கள்
என்று. இதை பற்றிய தெளிவான விளக்கம் விரைவில் தரப்படும்.
விளக்கம் போதும் என நினைக்கிறேன்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.