Sunday, 17 June 2012

Tamilnadu Nurses Federation's Demonstration for 3 Demands

தமிழ்நாடு செவிலியர் கூட்டமைப்பின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி அனுமதி பெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 16.06.2012 அன்று மெமோரியல் ஹால் அருகில், சென்னையில் நடைபெற்றது.

இதில் சுமார் 600 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் அரங்கம் வழியும் காட்சி



பணி நிரந்தரம் வேண்டி


கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைக்கிறார் தோழர். தா. பாண்டியன் அவர்கள்


டாக்டர். ஜி.ஆர்.இரவீந்திரநாத் அவர்களின் தலைமை உரை

தலைவர்களின் வாழ்த்துரை








தமிழ்நாடு செவிலியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அவர்களின் உரை




தமிழ்நாடு செவிலியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் அவர்களின் உரை


"300 பிரசவத்திற்கு மேல் பார்த்த தன்னை பணியிலிருந்து நீக்கியதையும், அதனால் அவரின் வாழ்க்கைப்போராட்டத்தினையும்" கண்ணீர் மல்க கூறிய செவிலிய சகோதரி.

இன்னும் நம்மில் ஒற்றுமை இல்லையெனில் என் நிலை தான் உங்களுக்கும் என ஒரு உதாரணமாய் எடுத்துரைத்த பேதை.



செவிலியர்கள் ஒன்று பட வேண்டியதன் கட்டயத்தினை விளக்கிய மற்றுமொரு செவிலிய சகோதரி.



மூத்த செவிலிய சகோதரரின் உரை




இறுதி உரை ஆற்றிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர். 
டாக்டர். மோகன். எம்.டி.


நன்றியுரை கூறிய தமிழ்நாடு செவிலியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் அவர்கள்




2 comments:

  1. unity is strength. we have proved our strengthhhh...........

    ReplyDelete
  2. Namathu korikkai niraiverum nal vegu thooram illai.anaivaraum onraaga inanthu paadupaduvom.
    16.06.2012 anru KAVANA EERPU ARRPATTAM thil kalanthu kondu namathu ootrumaiyai nirubitha anaithu seviliya sakothara,sakotharikaluku nanri.

    ReplyDelete

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.