தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் வழங்கிடக் கோரி . . .
செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதை நிரந்தரமாகக் கைவிடக் கோரி . . .
24 மணி நேரமும் செயல்படும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைந்தபட்சம் 6 செவிலியர்களை நியமிக்கக் கோரி . . .
செவிலியர் தின கருத்தரங்கம் புகைப்படம்.